சந்தா பற்றிய விபரம்:

இந்த மாபெரும் ஊழியத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாகி மாதம் ரூ.100 செலுத்தி உன்னத, உலக தேவ ஆசீர்வாதங்களை ஏராளமாகப் பெறுங்கள்.

இவ்வாறு உறுப்பினர்களாகும் நீங்கள் பெறப் போகும் நன்மைகள்:

  1. B.Th / M.Div நம் சீயோன் ஆன்லைன் செமினரியில் இலவசமாக படிக்கலாம்.
  2. இந்த படிப்பை முடித்தப் பிறகும் கூட, நாம் கொடுக்கப் போகின்ற அனைத்து கட்டணத்தோடு கூடிய பயிற்சிகளையும் உங்களுக்கு இலவசமாக தொடர்ந்து தந்து கொண்டே இருக்கப் போகிறோம்.
  3. நம்முடைய சேவைகளான திருமணத்தகவல்,வேலைவாய்ப்பு தகவல், உங்களுக்கு ஆவிக்குரிய ஊழியங்கள், ஜெபங்கள், ஆலோசனைகள் மற்றும் கூடுகைகள், இலவச கிறிஸ்தவ சேவை பற்றிய தகவல் எல்லாவற்றையும் இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பு இதனால் உங்களுக்கு கொடுக்கப்படும்.
  4. மேலும், இதன் மூலம் அநேக ஊழியங்கள், ஏழைகளுக்கு உதவிகள்,இலவச சேவைகள் செய்ய இருப்பதினால் நீங்கள் ஆயுட்காலம் வரை செலுத்தப் போகிற இந்த சந்தா அநேக ஆத்துமாக்களை உங்கள் சார்பில் தேவ ராஜ்யத்தில் ஆதாயப்படுத்தப்போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  5. இதன் சேவைகள் மற்றும் ஊழியங்களைக் குறித்து மேலும் அறிய இந்த வெப்சைட்டில் உள்ள மற்ற பக்கங்களையும் பாருங்கள். நாங்கள் இன்னும் புதிய சேவைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். ஆரம்பிக்கும்போது அதை நாம் ஒவ்வொன்றாக இந்த வெப்சைட்டில் வெளியிட இருக்கிறோம்.
  6. நம்முடைய சேவைகளை அதிகமாக பயன்படுத்தும் போது உங்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
  7. உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான ஆலோசனை, பிரச்சனைகளுக்கான ஆலோசனை மற்றும் தீர்வு, ஜெப உதவி, மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை, சட்ட ஆலோசனை, சபை பாதுகாப்பு, உங்கள் உரிமைகள் பாதுகாப்பு, மிக ஏழையானவர்களுக்கு அநேக உதவிகள் இன்னும் பல.
Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close