Job Details

கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே,

 
நம்முடைய Reborn ஊழியத்தின் மூலமாக விசுவாசிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் சேவையகத்தை இதன் மூலம் ஆரம்பிக்கிறோம்.
இதன் வழியாக உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை பெற்றுக்கொள்ள தகவலை பெறலாம்.
கிறிஸ்தவ  நிறுவனங்களில், ஊழிய, மிஷனெரி இயக்கங்களில் உள்ள வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் இந்த வெப்சைட் பக்கத்தில் வெளியிடப்படும்.
 உங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படுகிற தேவ பக்தியுள்ள, உண்மையுள்ள ஆட்களையும் இதன் வழியாக தெரிவு செய்ய வழிவகை செய்யப்படும்.

நிபந்தனைகள்:

  1. இந்த வேலைவாய்ப்பை நாங்களே ஏற்பாடு செய்து தரும்போது இலவசமே.
  2. ஆனால் நம் இயக்கத்தோடு இணைந்து சேவை செய்யும் [ Service Partners] இயக்கங்கள் உங்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து தரும் போது அதற்கான சிறிய சேவை கட்டணத்தை கட்டவேண்டியதாக இருக்கும்.
  3. வேலையில் ஏதும் பிரச்சனை ஏற்படாத வகையிலேயே நாங்களும் நம்மோடு இணைந்து செயல்படுகிறவர்களும் முழு கவனத்துடன் ஏற்பாடு செய்து தருவோம். ஆனாலும் இதற்கு மேற்பட்டு ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க இயலாது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். இது எங்கள் ஊழியத்தோடு கூட சேவையாக செய்யப்படுகிறது. ஆகவே புரிந்து கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். 

ஆகவே உடனே கீழ்க்கண்ட  லிங்கின் மீது கை வைத்து  ஓப்பனாகும் படிவத்தில் உள்ள தகவல்களை உங்கள் செல்லில் இருந்தே பதிந்து அனுப்பி வைத்து விடுங்கள்: வேலை வாய்ப்பு பதிவு படிவம்
உங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு தகவலையோ,  வாய்ப்பையோ நாங்கள் ஊழியத்தினிமித்தம் ஏற்படுத்தித் தர ஜெபத்துடன் முயற்சிப்போம்.


இன்றே மேற்கண்ட படிவத்தை நிரப்பி எங்கள் ஊழியத்தில் உறுப்பினராகுங்கள்.

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close